ஐசிஎம்ஆர் கருத்து

img

உரியப் பாதுகாப்புகளுடன் பள்ளிகளை படிப்படியாகத் திறக்கலாம் - ஐசிஎம்ஆர் கருத்து 

சிறுவர்களுக்கு கொரோனாவால் மோசமான பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ ஏற்படுவது அரிது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.